Saturday, October 13, 2012

அலெக்ஸேன்டர் கிரஹம் பெல் (கி.பி1847-1922)




தொலைபேசி என்பது இன்றைய உலகில் கோடிக்கணக்கான லாபம் ஈட்டும் தொழிலாக அமைந்துள்ளது. இது தொடர்பாடல் விடயத்தில் அதி அவசியமான உபகரணமாகும். தொலைபேசியை முதன்முதலாக உருவாக்கப்பட்ட கௌரவத்தின் உரித்தாளர் “அலெக்ஸேன்டர் கிரஹம் பெல்” அறிஞரே. மின்னஞ்சல் விடையங்களில் பயன்படுத்திக் கொள்கின்ற டெலிகிராப் என்னும் இயந்திரத்தை மேலும் வலப்படுத்துவதைக் கொண்ண்டு தொலைபேசி உருவாக்க முடியும் என்ற சிந்தனை முதல்முதலாக ஏற்பட்டது இவர் காசநோயால் பீடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, October 10, 2012

அல்பர்ட் ஜன்ஸ்டைன் (கி.பி1879-1955)




பிறப்பால் யூதர் இனத்தை சேந்தவரான அல்பர்ட் ஜன்ஸ்டையின்      கி.பி1879ஆம் ஆண்டில் ஜேர்மனியில் டுவென்பர்க் என்னும் நகரத்தில் பிறந்துள்ளார். தொலைக்காட்சி, சினிமா வெளிப்பாடு இயந்திரம், லேசர்கதிர், கணணி இயந்திரம், விண்ணியல் ஆகிய விஞ்ஞானத் துறைகள் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைய தேவையான சித்தாந்தங்களை அல்பர்ட் ஜன்ஸ்டைன் என்னும் அறிஞனால் உலகத்திற்கு வெளிப்படுத்தியமை அனைவரும் அறிந்ததே.